
Welcome to VIP Kongu Varan Thedum Varam
எங்கள் திருமண தகவல் மையத்தை பற்றி
வி.ஐ.பி. கொங்கு வரன் தேடும் வரம் திருமண தகவல் மையமானது கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் எதிரே வெற்றிகரமாக துவங்கப்பட்டு தற்போது 5 ஆண்டுகளை தாண்டி செயல்பட்டு வருகிறது . வி.ஐ.பி. கொங்கு வரன் தேடும் வரம் திருமண தகவல் மையம் முறையாக பதிவு செய்து அரசு அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது. கொங்கு திருமண தகவல் மையத்தின் மூலம் ஒட்டன்சத்திரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கொங்கு சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கும் நாங்கள் சேவை செய்து வருகிறோம்.
வி.ஐ.பி. கொங்கு வரன் தேடும் வரம் திருமண தகவல் மையம், ஜாதக பதிவுகள் மற்றும் பரிவர்த்தனைகள் அனைத்தும் முற்றிலும் ஆன்லைன் மூலமாக நடைபெறுகிறது. ஜாதக பிழைகள் மற்றும் தவறுதலாக பதியப்பட்ட ஜாதக தகவலுக்கும் அஜய் கொங்கு திருமண தகவல் மையம் நிறுவனத்திற்கும், நிறுவனருக்கும் பொறுப்பேற்க முடியாது என தாழ்மையுடன் தெரியப்படுத்தி கொள்கிறோம். தங்களது பதிவுகள் சரி செய்ய அல்லது தவறுதலாக பதியப்பட்ட ஜாதகங்களை நீக்க எங்களது அலுவக வாட்ஸாப்ப் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தினால் 30 நாள் இடைவெளியில் உறுதி செய்யப்பட்ட பின் நீக்கம் செய்து தரப்படும். அணைத்து நண்பர்களும் ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
எங்களிடம் சுத்த ஜாதகம், செவ்வாய் ஜாதகம், ராகு கேது ஜாதகம், ராகு கேது செவ்வாய் ஜாதகம், என சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான ஜாதகங்கள் எங்கள் வசம் உள்ளன. குறிப்பாக வெளிநாட்டு மணமகன், மணமகள், அரசு வேலை, தனியார் வேலை, சுயதொழில், படித்தவர்கள், படிக்காதவர்கள் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளில் உள்ள கொங்கு சமுதாயத்தை சார்ந்த ஜாதகங்களும் இருப்பில் உள்ளன.
தேவைப்படும் நபர்கள் எங்களின் வி.ஐ.பி. கொங்கு வரன் தேடும் வரம் திருமண தகவல் மையம் என்ற வலைதள பக்கத்திலும் அல்லது நேரடியாகவும் தொடர்பு கொள்ளலாம்.

பதிந்தவர்களுக்கு தரும் வசதிகள்
தமிழில் வரன்களின் விபரம்
ஜாதக கட்டங்கள், புகைபடம்
இணையம் மூலம் தொலைபேசி எண்
அனைத்து இனத்தவருக்கும் சேவை
எந்த விதமான மறைமுக கட்டணமும் இல்லை
பல்லாயிரக்கணக்கான வரன்கள் உள்ளன
KONGU ONLY
10K+ VIP PROFILES
